Skip to content Skip to sidebar Skip to footer

Jathagam With Dasa Puthi In Tamil

Jathagam with dasa puthi in tamil

Jathagam with dasa puthi in tamil

ஜாதகத்தை எப்படி படிக்க வேண்டும்: உங்களுடைய ஜாதக குறிப்பேட்டில் “ல” அல்லது “லக்” என்று எழுதப்பட்டிருக்கும். அந்த வீட்டினை தான் முதல் வீடு அல்லது லக்னம் என்று அழைப்பார்கள். இங்கிருந்து தான் கடிகாரச் சுற்றில் ஏறு வரிசையில் வீடுகளை எண்ண வேண்டும்.

ஜாதகத்தில் முதல் கட்டம் எது?

ஜாதக கட்டம் விளக்கம்:- ஒருவரின் ஜாதக கட்டத்தில் இருக்கும் ல/ என்று போடபட்டிருக்கும் லக்ன கட்டம் தான் முதல் வீடு ஆகும். ஒருவரின் தனிப்பட்ட அங்க அடையாளங்கள் மற்றும் ஆளுமை திறன், திறமைகள், மரியாதை, அறிவு, வலிமை சார்ந்தவற்றை குறித்து காட்டுகிறது இந்த லக்ன கட்டத்தில்.

ராகு கேது தோஷம் பார்ப்பது எப்படி?

லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தாலும், அதற்கு ஏழாமிடத்தில் ராகு/ கேது இருந்தாலும், இரண்டாம் இடத்தில் ராகு /கேது இருந்தாலும், எட்டாம் இடத்தில் ராகு /கேது இருந்தாலும், ஐந்தாம் இடத்தில் ராகு /கேது இருந்தாலும் தோஷத்தைத் தரும். இதையே சர்ப்ப தோஷம் என்று சொல்வார்கள்.

ஜாதகத்தில் கண்டம் என்றால் என்ன?

சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "கண்டம்" ஆகும். இந்த நேரத்தில் பிறக்கும் ஒருவர் "கண்டம்" யோகத்தைத் தனது பிறந்த யோகமாகக் கொண்டிருப்பார். சமசுக்கிருத மொழியில் கண்ட (Ganda) என்பது தடைகள் என்னும் பொருள் கொண்டது.

ராசி கட்டம் பாவ கட்டம் எது முக்கியம்?

இந்த சாஸ்திரத்தில் பல விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு பல வகையான பெயர்களில் கட்டங்கள் உள்ளது. இருந்தாலும் ராசிக் கட்டம், நவாம்ச கட்டம், பாவ கட்டம் என்ற மூன்று கட்டங்கள் மட்டும் தான் தற்காலத்தில் நடைமுறையில் உள்ளது. அதில் ராசிகட்டம், நவாம்ச கட்டம் மிகவும் முக்கியம்.

மூன்றாம் அதிபதி யார்?

மூன்றாம் அதிபதி லக்னத்தில் இருந்து குரு, சூரியன் பார்த்தால் மாடு முட்டும்.

பாவகம் என்றால் என்ன?

அதனால் ஜாதகத்தில் பதிவாகி இருக்கும் மனிதனின் எண்ணங்கள் தான் பாவ காரகங்கள் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு பாவ காரங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட பலன் தரக்கூடிய அமைப்பு உண்டு. அதாவது ஜாதகத்தில் 7ம் இடம் திருமணம் என்ற எண்ணம் கொண்ட பாவமாக பதிவாகியுள்ளது. குழந்தை பேறு என்ற எண்ணம் ஜாதகத்தில் 5ம் இடத்தை குறிக்கிறது.

ராகு கேது பெயர்ச்சி 2023 எப்போது?

வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று பங்குனி 7 (மார்ச் 21) மாலை 3.02 மணியளவில் ராகு ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பங்குனி 29ம் தேதி (ஏப்ரல் 12) பிற்பகல் 1.48 மணியளவில் ராகு- கேது பெயர்ச்சி நிகழ உள்ளது.

பரிகார செவ்வாய் என்றால் என்ன?

ஜாதகத்தில் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால், இந்த அமைப்பிற்கு செவ்வாய் தோஷம். இந்த அமைப்பு கொண்ட ஆண், பெண் இருவரின் ஜாதகங்களை சேர்ப்பதன் மூலம் தோஷம் சமன் அடைகிறது. தோஷம் என்றுதான் சொல்வார்களே தவிர பெரும்பாலான ஜாதகங்களில் தோஷ நிவர்த்தியும் ஏற்பட்டு இருக்கும்.

8 ல் ராகு இருந்தால் என்ன பலன்?

ராகு பகவான் சுப கிரக பார்வைகள் இல்லாமல் அல்லது சுப கிரகங்களுடன் சேர்க்கை பெறாமல் 8 ஆம் இடத்தில் இருந்தால் அவர்களுக்கு விபத்தின் மூலமாக மரணம் ஏற்பட இடம் உண்டு. 9. அதே போல, கேது 8 ஆம் இடத்தில் வீற்று இருந்தால் விலங்குகளால் கண்டங்கள் ஏற்பட இடம் உண்டு.

மரணம் எப்போது நிகழும்?

ஒரு ஜாதகத்தில் 8 ஆம் இடத்தை கொண்டு ஆயுளை பற்றியும் 2 , 7, 11ஆம் இடத்தை கொண்டு மாரகத்தை பற்றியும் கூறமுடியும் . மாரக தசை அல்லது புத்தி வரும் காலங்களில் மிக கவனமுடன் இருப்பது அவசியம். ஓருவருக்கு 2,7,11 அதிபதிகள் தொடர்பு கொள்ளும் காலங்களில் ராகு அல்லது கேதுவையும் தொடர்பு கொள்ளும் போது மரணம் ஏற்படுகிறது.

பாதகாதிபதி யார்?

பாதகாதிபதி பதினொன்றாம் இட அதிபதி ஆவார். மேஷத்திற்கு பாதகாதிபதியாக சனிபகவான் வருவார். துலா ராசிக்கு பாதகாதிபதயாக சூரியன் பகவான் வருவார். மகர ராசிக்கு பாதகாதிபதியாக செவ்வாய் பகவான் வருவார்.

தீர்க்க ஆயுள் என்றால் என்ன?

அற்ப ஆயுள் என்பது 6 வயது முதல் 40 வரை வாழ்ந்து மரணமடைதல். மத்திம ஆயுள் எனில் 40 வயதுக்கு மேல் நிகழ்வது 60 வயது வரை வாழ்வது. 60 வயதுக்கு மேல் வாழ்பவர்களுக்கு தீர்க்க ஆயுள் 90 வயதுக்கு மேல் வாழ்பவர்களுக்கு பரிபூரண ஆயுள். ஒருவரின் ஆயுள் எப்போது முடியும் என்பதை சொல்லும் இடம்தான் ஜாதகத்தில் எட்டாம் வீடு.

7க்கு உடையவன் யார்?

இவையாவும் கிரகத்தின் பலவீனம். 7க்கு உடைய கிரகம் பலவீனமானால், அந்த வீடும் பலத்தை இழந்துவிடும். சந்திரன், புதன், சுக்கிரன், குரு இந்த நான்கு கிரகங்களும் சுப கிரகங்கள்; தட்ப கிரகங்கள். இயல்பாகவே நன்மை செய்பவை.

எந்த ராசிக்கு ஆண் குழந்தை பிறக்கும்?

லக்னம் அல்லது சந்திரன் இருக்கும் ராசியிலிருந்து 5மிடம் சுப ராசியாகி,அதில் சுபகிரகம் இருத்தல். 5ம் பாவம் ஆண் ராசிகளாக இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும். 5ம் அதிபதி ஆண் கிரகமாகவும் அது ஆண் ராசிகளில் இருந்தும்,ஆண் ராசி நவாம்சடைந்திருந்தால் முதலில் ஆண் குழந்தை பிறக்கும் என்கின்றன ஜோதிட நூல்கள்.

9 ல் சனி இருந்தால் என்ன பலன்?

ராசிக்கு 9ம் இடத்தில் சனி இருந்தால் அவருக்கு பொது விஷயங்களில் ஈடுபாடு அதிகமாக இருக்கும். தந்தை மற்றும் பூர்விகத்தின் மூலம் அனுகூலமான பலன் பெறும் அமைப்பும், பூர்வீக சொத்து இழப்பு ஏற்படும். ராசிக்கு 10ம் இடத்தில் சனி இருப்பின் எந்த ஒரு விஷயத்திலும் எதிர் நீச்சல் போட்டு தான் முன்னேறக்கூடிய அமைப்பு இருக்கும்.

9 ல் கேது இருந்தால் என்ன பலன்?

9 ஆம் இடத்தில் கேது இருப்பது கல்வி யில் ஆராய்ச்சி மற்றும் மேல் படிப்பு படிக்க செய்யும். ஆசிரியர் ஆக இருந்தால் ஞானத்தை போதிப்பார்.

சனி பெயர்ச்சி 2022 எப்போது?

Sani Vakra Peyarchi 2022 - கும்ப ராசியில் ஏப்ரல் 29ம் தேதி முதல் அதிசார பெயர்ச்சியில் இருக்கும் சனி பகவான், ஜூன் 5ம் தேதி முதல் மகர ராசிக்கு திரும்பும் வகையில் வக்ர பெயர்ச்சி மேற்கொள்ள உள்ளார்.

குரு பெயர்ச்சி 2022 எப்போது?

​குரு பெயர்ச்சி எப்போது? -மீனத்தில் குரு சஞ்சரிக்கும் காலம் அதிசாரமாக கும்பத்திலிருந்து மீன ராசிக்கு செல்லும் குரு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பாமல், மீனத்திலேயே சஞ்சரிக்க உள்ளார். மீன ராசியில் 2022 ஏப்ரல் 13ம் தேதி முதல் 30 ஏப்ரல் 2023 வரை குரு பகவான் ஆட்சி பெற்று சஞ்சரிப்பார்.

செவ்வாய் கிழமை என்ன செய்யலாம்?

செவ்வாய் கிழமை முருகனுக்கு உரிய விசேட நாளாகும். முருகனை வணங்கி துவங்கும் காரியங்கள் சிறப்பாக முடியும் என்பது நம்பிக்கை. கேரள மக்கள் செவ்வாய்க்கிழமையில் திருமணம் நடத்துகின்றனர். முருகனையும் பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாயில் மங்கல பொருட்கள் வாங்கினால் அது பன்மடங்காக பெருகும் என்பது நம்பிக்கையாகும்.

11 Jathagam with dasa puthi in tamil Images

History of Tamil Jothidam  Tamil Jathagam  1  YouTube  Horoscope

History of Tamil Jothidam Tamil Jathagam 1 YouTube Horoscope

india  andhra pradesh  Girl number for friendship India beauty women

india andhra pradesh Girl number for friendship India beauty women

Pin by GeethaSundar on Samantha in 2022  Samantha photos Cute

Pin by GeethaSundar on Samantha in 2022 Samantha photos Cute

Tattoo Tamil Tattoo Hindu Tattoos Om Tattoo Body Art Tattoos

Tattoo Tamil Tattoo Hindu Tattoos Om Tattoo Body Art Tattoos

Shodasi Dasa Mahavidya Series

Shodasi Dasa Mahavidya Series

Rakul preeth Singh crazy look photoshoot Bollywood Actress Hot Photos

Rakul preeth Singh crazy look photoshoot Bollywood Actress Hot Photos

OM SAI RAM Tamil Motivational Quotes Motivational Thoughts Sai Baba

OM SAI RAM Tamil Motivational Quotes Motivational Thoughts Sai Baba

Beautiful Women Pictures Shreya Saran Hot Hot Women Dress Africa

Beautiful Women Pictures Shreya Saran Hot Hot Women Dress Africa

Tamanna hot in saree  other HQ event pics Most Beautiful Bollywood

Tamanna hot in saree other HQ event pics Most Beautiful Bollywood

Actress Aishwarya Rai Pakistani Actress Tamil Actress Beauty Women

Actress Aishwarya Rai Pakistani Actress Tamil Actress Beauty Women

Post a Comment for "Jathagam With Dasa Puthi In Tamil"